Sunday, 13 March 2011

ஓட்டு போட


நம் பிள்ளைகள்
நம்மிடம் கற்றுக் கொள்ளட்டும்,

ஓட்டு போட…..

விரலை மட்டும்தான் நீட்டவேண்டுமென்று!!!

கைகளை அல்ல....


ஷீ-நிசி

5 comments:

Mythees said...

GOOD ONE sIR...

padaipali said...

காலத்திற்கும்,தேவைக்கும் அவசியமான கவிதை..அருமை.

சுந்தரா said...

தேர்தல் விதிமுறை நம்பர் 1 :)

சூப்பர்ங்க!

மதுரை சரவணன் said...

super.. vaalththukkal

திகழ் said...

அசத்தல்