Thursday, 3 March 2011

1000....2000....3000....





கைநீட்டி வாங்க முடிவெடுத்தபின்,
ஏன் தேர்தலுக்கு தேர்தல்
காத்திருக்க வேண்டும்??

தெருவுக்குத் தெரு
காத்திருக்கலாமே!!!!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

3 comments:

Thanu said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை..அதுவும் 1000...2000...3000...சூப்பரோ..சூப்பர்

padaipali said...

போஸ்டர் போட்டு ஓட்ட வேண்டும் நண்பா..உங்கள் சொற்களை..!அப்படியாவது திருந்துவோர் உண்டா..சமுதாயம் மாறிடவே
மிக அருமையான கவிதை..

Neelakantan said...

நண்பரே,
நான் உங்கள் பகுதிக்கு புதியவன். உங்களது முதல் இரண்டு கவிதைகளும் மிகவும் நன்றாக உள்ளது
வாழ்த்துக்கள் . நீலகண்டன். சீ எஸ். பாலக்காடு கேரளா