Wednesday, 11 March 2009

பசித்த வேளை




சாப்பிடு மா...
செல்லம் இல்ல, சாப்பிடு மா..
இப்ப சாப்பிடல...

அதோ பாரு,
அந்த அண்ணாகிட்ட கொடுத்திடுவேன்..

ம்ம்... வேணா…ஆஆ!
ம்ம்ம்ம்ம்... வேணா…ஆஆ!

வாப்பா.. இங்க வாப்பா
இந்தாப்பா...

கொடுத்திடட்டுமா?!....

அய்யோ, அந்த அண்ணா வரான்..
இந்தா ஊட்டிக்க.. ஊட்டிக்க..

ம்ம்.. சமத்து...

இந்தா, இன்னொரு வாய்!!


சாப்பிடு மா...
செல்லம் இல்ல... சாப்பிடு மா..
இப்ப சாப்பிடல.......


16 comments:

இய‌ற்கை said...

arumai..manathai thodukirathu..

கவின் said...

படமும்,கவிதையும் உருக்கம்

ரங்கன் said...

கண்கலங்கி போனேன்.

அருமை.
நன்றி.

tamil24.blogspot.com said...

மனசைக் கரைத்த கருத்துப்படம். நமது குழந்தைகளுக்கு நாங்கள் சாப்பிடு சாப்பிடென்று கெஞ்சுகிறோம் நமது தாயகத்தில் சாப்பிட எதுவுமின்றி நமது குழந்தைகள் அழும் குரல் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பாராட்டுக்கள்.

ஷீ-நிசி said...

நன்றி இயற்கை!

நன்றி கவின்!

நன்றி ரங்கன்!

நன்றி தமிழ்! நீங்கள் சொல்வது நிஜமே!

வேத்தியன் said...

சூப்பர்...
நமக்கு கவிதையை அனுபவிக்க மட்டுமே தெரியும். ஆராய தெரியாது...
அந்த வகையில் இந்த கவிதைக்கு ஒரு "ஓ"ப் போடுறேன்...

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_11.html

வந்து பார்க்கவும்...

ஷீ-நிசி said...

நன்றி வேத்தியன்.... அனுபவிச்சீங்க இல்ல... அது போதும் :)

லிங்க் பார்த்தோமுல்ல... கலக்கல் திரி!

சுதாகர் said...

அருமையிலும் அருமை. ஒரு குழந்தை (படத்தில்) வயிற்றில் ஒரு துளி உணவுக்காக அல்லாடுது. ஒரு குழந்தைக்கு (கவிதையில்)வயிற்றில் வலுக்கட்டாயமாக உணவை திணிக்கிறார்கள். இதுதான் உலகம்..

கவிதை அருமை நிஷியாரே.

அன்புடன்
சுதாகர்

ஷீ-நிசி said...

உங்களின் கூற்று மிகச்சரியே... வருகைக்கு நன்றி சுதாகர் ஜி!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

உருக்கமான படம் நண்பா.. மனதைப் பிசைகிறது.. கவிதை எழுதப் பட்டிருக்கும் விதமும் உண்மையின் பிறழ்வும்.. அருமை...

ஷீ-நிசி said...

நன்றி கார்த்திகைப் பாண்டி!

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/10.html

வந்து பார்க்க...

தங்கராசா ஜீவராஜ் said...

உருக்கம்நிறைந்த படமும்,கவிதையும்..
அருமை.

ஷீ-நிசி said...

நன்றி ஜீவா!

தொடர்ந்து இணைந்திருங்கள்

Shajahan.S. said...

மிகவும் நல்ல கவிதைத் தொகுப்பு நண்பரே! வாழ்த்துக்கள்...