Saturday, 14 March 2009

மும்பை 26/11



15 comments:

புதியவன் said...

மூன்றே வரிகளில்...நச் கவிதை...

புதியவன் said...

//என்னைப்பொருத்தவரை,
சிற்பியின் உளிகளுக்கு சமம்,
உங்கள் சொற்களின் துளிகள்!//

இதுவும் மிக அழகு...

ஷீ-நிசி said...

ஹாய் புதியவன்... நன்றி!

நலமென்று நம்புகிறேன்!..

தொடர்ந்து வருகையிடுங்கள்!

ஆதவா said...

நச்.....

பாராட்டுக்கள் ஷீ!!! உங்களால் மட்டுமே இம்மாதிரி சாத்தியப்படுத்த இயலும்.

ஷீ-நிசி said...

நன்றி ஆதவா...

உங்களால் மட்டுமே வேணாம் பா...

உங்களாலும் முடியும்னு சொல்லு பா.... :)

ஆ.ஞானசேகரன் said...

உங்கள் கவிதை வரிகளில் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.. வாழ்த்துக்கள்

ஷீ-நிசி said...

நன்றி ஞானசேகரன்!

தொடர்ந்திருங்கள்!

யாழினி said...

நன்றாக உள்ளது தங்கள் கவிதை!

அர்த்தமுள்ள கவிதை.

ச.முத்துவேல் said...

அட்டகாசம். ஏதாவது இதழுக்கு அனுப்புங்கள்.(குமுதம், குங்குமம்..)கண்டிப்பாக தேர்வாகும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நச்சுன்னு சொல்லி இருக்கீங்க நண்பா..

கலை - இராகலை said...

மூன்று வரிகளுக்குள் விரோதிகளை வீழ்த்தி விட்டிங்க சூப்பர்!!!

வேத்தியன் said...

அட...
கவனிக்காமல் விட்டுட்டேனே...

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_4390.html

நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

வேத்தியன் said...

அருமை பாஸு...
கலக்கல்...

ஷீ-நிசி said...

நன்றி யாழினி


நன்றி முத்துவேல்.. நிச்சயம் முயற்சி செய்கிறேன். க்ளிக் ஆகுதான்னு பார்ப்போம் :)

நன்றி கார்த்திகைப் பாண்டியன்...

//நச்சுன்னு சொல்லி இருக்கீங்க நண்பா..///

ஆமாம் தீவிரவாதம் நச்சு போலதானே!! :) என்ன சரிதானே கார்த்திகை பாண்டி!

நன்றி கலை!

நன்றி வேத்தியன்..

(இன்று பார்க்கிறேன்....)