Tuesday, 24 February 2009

சில காதல் தூறல்கள்!



உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!

*

பூவுலகில் மனிதரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...

என் தேவதையே....

வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!

*

நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....

உனக்கு தெரியவில்லையடி!!

நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!

8 comments:

கவின் said...

supper kadal kavithai

கவின் said...

பின்னூட்டம் இடும் போது `மேலே உள்ள படத்தில் காணப்படும் எழுத்துக்குறிகளைத் தட்டச்சு செய்க` என்று வருகிறது அதை நீக்கினால் இலகுவாக பின்னுட்டம் இடலாமே

ஷீ-நிசி said...

நன்றி கவின்...

இலகுவாக பின்னூடமிடும் வகையில் மாற்றியமைக்கிறேன்...

நன்றி!

Suresh said...

//உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!//

neer periya kavigan , nalla rasigan ayyane

Suresh said...

//பூவுலகில் மனிதரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...

என் தேவதையே....

வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!//

sathiyamaga vithiyasamagavum rasikkum padiyavum irunthathu

//நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....

உனக்கு தெரியவில்லையடி!!

நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!//

enmanaviyum ethai adikadi kuruvar, inimale ethai soli thappithu kolvaen :-) valthukkal ungal kavithaiku enaku porkasu thara asai, anal nan arasan ellai anthanal ungala valthukiran, kandipa enoda blog la unga link a poduran viraivil

புதியவன் said...

//வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!//

ஆஹா...அற்புதமான ஒப்பீடு...மிக அழகு ஷீ-நிசி..உங்கள் பெயரும் வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது...வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி said...

நன்றி சுரேஷ்!

நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க :)


நன்றி புதியவன்..

உங்களின் மனம்திறந்த கருத்துக்களுக்கு!

mythees said...

//உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!//

super sir........

eesh