Tuesday, 17 February 2009

வீதியில் ஒரு சேதி!







அத்தை..... சாப்பிடவாங்க,
நேரமாச்சு!!

பாட்டி.. பாட்டி..
இன்னொரு கதை சொல்லு,

அம்மா... இந்தாம்மா
கைசெலவுக்கு வச்சுக்க இத,

பாதசாரிகளே!!

வேண்டாம்.....

எழுப்பாதீர்கள் அவளை!
கலைக்காதீர்கள் அவள் கனவை!

*

6 comments:

Never give up said...

migavum iyalbaaga irukiradhu ungal kavidhai. Vaazhthukkal.
Geetha

ஷீ-நிசி said...

Thanks Geetha

ச.முத்துவேல் said...

சொல்லப்படுகிற முறையில் ஒரு கருத்து, நல்ல கவிதையாகிறது.உள்ளபடியே அற்புதமான கவிதை இது.

ஷீ-நிசி said...

நன்றி முத்துவேல்..... தொடர்ந்து வாருங்கள்!

கலை - இராகலை said...

அடடா இவ்வளவு நாளா கண்ணில்பபட்வே இல்லையே. இந்த படங்ள் எல்லாம் எங்கிருந்து எடுத்திங்க. கவியோடு படமும் உருக்கமானது.

ஷீ-நிசி said...

எல்லா கூகிளாண்டவர் கொடுக்கறதுதான்...

நன்றி கலை!